PDF chapter test TRY NOW

1. நீர்வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
 
ஓர் உயிரினம் உணவைப் பெற பிற உயிரினங்களை உண்பதன் மூலம் ஆற்றலை பெறுகிறது இதுவே உணவுச்சங்கிலி விளக்குகிறது.
 
எ.கா:   - நீர்வாழ்ப் பூச்சி -  - மீன்
 
2. மாசுபடுத்திகள் என்றால் என்ன?
 
 மூலம் உருவாகும் மாசுகளால் சுற்றுச்சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். எந்த  சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகிறதோ அவை மாசுபடுத்திகள் எனப்படும்.