PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
 
திடக்கழிவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும், அவை:
  1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்)
  2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்)
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்):
 
மட்கும் கழிவுகள் என்பது இயற்கை கூறுகளான , ஆக்சிஜன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும்  ஆகியவற்றின் செயற்பாட்டினால் சிதைவடையக் கூடிய கழிவுப் பொருள்களைக் குறிக்கும்.
 
எடுத்துக்காட்டு:, உணவுக்கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள்
 
(புற்கள், இலைகள், களைகள் மற்றும் சிறு கிளைகள்), மற்றும் விலங்கினக் கழிவுகள்.