PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
 
1. பயன்படுத்திய எண்ணெய் மற்றும் பழைய மருந்துகள் ஆகியவை நீர் நிலைகளில் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
2. வயலில் பயன்படுத்தும்  மருந்துகள் மற்றும் செயற்கை உரங்கள் ஆகியவை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.
3. வீட்டுகளில் பயன்படுத்தி வெளியேறும் கழிவுநீரை  அமைத்துப் பயன்படுத்த வேண்டும்.
4.களை குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும் மேலும் அனைத்து இடங்களிலும் குப்பை தொட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
5. தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை  மூலம் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.