PDF chapter test TRY NOW
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடைதருக.
அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?
இயற்கையாகவே தாவரங்கள் அதிகரிக்க செய்கிறது. அதாவது தாவரங்களில் உள்ள இலைகள், மலர்கள் மற்றும் பிற பாகங்கள் காய்ந்து மண்ணில் விழுகிறது. இவை மண்ணில் அழிந்து வளமான மண்ணுக்கு அளிக்கிறது. இந்த இயற்கை (மட்கிய) உரமானது மண்ணுக்கு வளத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. மேலும் நீலப் பச்சைப் பாசி, பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவை வளிமண்டலத்தில் உள்ள மண்ணில் நிலை நிறுத்தச் செய்து மண் வளத்தை அதிகரித்து விவசாய உற்பத்திக்கு பயன்படுகிறது.