PDF chapter test TRY NOW

படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
 
தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
  
shutterstock1177732822.jpg
 
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு  நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.