PDF chapter test TRY NOW
1. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக?
நான் வசிக்கும் பகுதியில் வேம்பு, மற்றும் துளசி போன்ற மருத்துவ தாவரங்கள் காணப்படுகிறது.
2. மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?
நமக்கு தேவையான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து கிடைக்கிறது. இதுவே மரக்கட்டை தரும் தாவரங்கள் என அழைக்கப்படும். இவை , மரப்பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மரக்கட்டைகளின் பண்புகள்
- கடினத்தன்மை
- நீடித்து உழைக்கும்
- அழகு
- வெப்பத்தினைத் தாங்கும் திறன்
- குறைந்த ஈரப்பதம்
- வலிமை
- பயன்பாட்டிற்கு ஏற்ப அமைப்பு