PDF chapter test TRY NOW

எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக?
 
தாவரத்தின் பல்வேறு பாகங்களில் உணவை சேமித்து வைக்கிறது அவை வேர், தண்டு, இலை, விதை, காய் மற்றும் கனி ஆகும். மேலும் இவைகளை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வாழ்கிறது.
காய்கறிகளை தாவரத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது.
 
i. வேர்கள்
  • கேரட்
ii. இலைகள்
  • கீரைகள்
  • கறிவேப்பிலை
iii. தண்டுகள்
  • கரும்பு
  • கருணைக்கிழங்கு
iv. மலர்கள்
  • வாழைப்பூ
v. கனிகள்
  • நெல்லி
  • கொய்யா