PDF chapter test TRY NOW

இப்பகுதியில் இயக்க மற்றும் பயன்பாட்டு மென்பொருள் வகைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் ஆகியவற்றினை பெறப்படும் மூலம் மற்றும் பயன்பாட்டு உரிமம் ஆகியவற்றைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவைகள் முறையே,
  • கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE)
  • கட்டண மற்றும் தனியுரிமை மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE)
Screenshot 2023-01-26 080952.png
  
கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள் (FREE AND OPEN SOURCE SOFTWARE):
 
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் (Coding’s) திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
 
shutterstock_330841604.jpg
கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
Example:
சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
  
YCIND_230118_4887_Hardware & Software_2 (1).png
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
  • லினக்ஸ் (LINUX)
  • ஓபன் ஆபீஸ் (Open Office)
  • இயக்க மென்பொருள் (Operating System)
  • ஜியோஜீப்ரா (Geogebra), etc
கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE):
 
கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள்கள் என்பது அவற்றை பயன்படுத்துதலில் மட்டுமே நிரந்தர அல்லது காலவரையறையுடன் கூடிய உரிமம் உள்ளது. ஆனால் அவற்றைப் பகிரவோ, நிரல்களைத் திருத்தவோ அனுமதி கிடையாது.
 
shutterstock_501349147.jpg
கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள்
Example:
சில தனியுரிம மென்பொருள்கள்
  
YCIND_230118_4887_Hardware & Software_3 (1).png
தனியுரிம மென்பொருள்கள்
  • விண்டோஸ் (Windows)
  • மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Microsoft office)
  • அடோப் ஃபோட்டோஷாப் (Adobe Photoshop)
Important!
திறந்த மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative
 
Gil C Shutterstock.jpg
திறந்த மூல மென்பொருள்