PDF chapter test TRY NOW
இரண்டு தேங்காய் ஓடுகள் மற்றும் நூல் அல்லது கம்பியைக் கொண்டு ஒரு தராசினை உருவாக்குக. தடித்த அட்டையைக் கிடைச் சட்டமாகவும், கூரிய பென்சிலை முள்ளாகவும் அமைத்து அதனை உருவாக்கவும். கற்றதும் பெற்றதும்:

1. கனமான பொருள் எது என்று கண்டறிக.
2. இலை, காகிதத் துண்டு போன்ற குறைந்த எடைகொண்டபொருள்களின் எடையைக் கணக்கிடுக.
ஒரு தேங்காய் ஓட்டில் ஒரு தாளையும், தேங்காய் ஓட்டில் ஒரு புத்தகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். புத்தகத்தின் ஒரு தாளின் நிறையைவிட இருக்கும். எனவே தாளைவிட புத்தகத்தின் மேல் இழுவிசை இருக்கும். இதனால் தேங்காய் ஓட்டில் தாளை விட புத்தகத்தைத் தாங்குவதற்கு அதிக விசையைக் கொடுக்கும்.