PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்.
 
2.png
கவை
  •  ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரைந்துக் கொள்ள வேண்டும்.
  • கவையின் இரு முனைகளை 0.5 \text{செ.மீ} அல்லது 1 \text{செ.மீ} இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்குக. அவ்வாறு மறுமுனை வரை அளந்து கொள்ள வேண்டும்.
  • வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவீட்டுக் கொள்ள வேண்டும்.
 =  \times  +