PDF chapter test TRY NOW

சென்னைக்கும், மதுரைக்கும் இடையே உள்ள தொலைவு \(462\) \(\text{கி.மீ}\) என எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தத் தொலைவு குறிப்பிட்ட எந்த இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு?
  
10w1001.png
  
அறிவியல் மாணவர்களாகிய நமக்கு துல்லியமான விடை தெரியவேண்டிய அவசியம் உள்ளது. இந்தத் தொலைவானது இரு பேருந்து நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவா? அல்லது இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தொலைவா? கலந்துரையாடி இக்கேள்விக்கான விடையைக் கண்டறியவும். கண்டறிந்த விடையை உனது ஆசிரியரிடம் சரிபார்க்கவும்.
 
ஒருவர் சென்னையிலிருந்து மதுரைக்கு , அது இரண்டு பேருந்து நிலையங்களுக்கு இடையிலான தூரம்.
 
சென்னையிலிருந்து மதுரைக்கு  இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம்.