PDF chapter test TRY NOW

நாள் ஒன்றுக்கு, ஒருவர் இரண்டு லிட்டர் நீர் பருக வேண்டியது அவசியம். நீங்கள் தினந்தோறும் எவ்வளவு நீர் பருகுகிறீர்கள் என்பதைக் கணக்கிடவும். உங்களுக்குத் தேவையான அளவு நீரை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா?
  
நேரம்
மில்லி
லிட்டர்களில்
\(\text{(மிலி)}\)
\(\text{காலை}\)  
\(\text{காலை உணவிற்கு பிறகு}\)  
\(\text{காலை 11 மணிக்கு}\)  
\(\text{மதிய உணவிற்கு பின்}\)  
\(\text{மாலை 3 மணிக்கு}\)  
\(\text{இரவு உணவிற்குப்பின்}\)  
\(\text{மொத்தம்மி.லி}\) 
Important!
இது ஒரு செயல்முறை பயிற்சி. உங்கள் பதிலை வெள்ளைத் தாளில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் நீங்களே சரிபார்க்கவும்.