PDF chapter test TRY NOW
இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு 43.65 \text{கி.மீ} இதன் மதிப்பை \text{மீட்டரிலும்}, \text{சென்டிமீட்டரிலும்} மாற்றுக.
\text{மீட்டர்} = 1\text{கிலோமீட்டர்}
எனவே, \text{மீட்டரில்} = \text{மீ}
கிலோமீட்டரிலிருந்து சென்டிமீட்டருக்கு அளவை மாற்ற, கொடுக்கப்பட்ட எண்ணை ஆல் பெருக்கவும்.
\text{சென்டிமீட்டர்} = 1 \text{கிலோமீட்டர்}
எனவே, \text{சென்டிமீட்டரில்} = \text{செ.மீ}