PDF chapter test TRY NOW

1. அளவீடு - வரையறு.
 
 ஒரு அளவுடன், தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது ’அளவீடு’ எனப்படும். அளவீடு என்பது  மதிப்பு மற்றும்  என இரண்டு பகுதிகளைக் கொண்டது ஆகும்.
 
2. நிறை - வரையறு.
 
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள  ஆகும். நிறையின் S.I அலகு .