PDF chapter test TRY NOW
கடலில் பயணிக்கும்போது, நீளத்தை கிலோ மீட்டரில்தான் கணக்கிடுகிறோமா? கடலில் நீளத்தை எவ்வாறு கணக்கிட முடியும்? ஆய்ந்தறிக.
கடலில் உள்ள தூரத்தை அளக்க மாலுமிகள் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
நிலத்தில் \(1\) \(\text{மைல்}\) \(=\) \(\text{கிலோமீட்டர்}\)
கடலில் \(1\) \(\text{கடல் மைல்}\) \(=\) \(\text{கிலோமீட்டர்}\)