PDF chapter test TRY NOW

உனது பள்ளி விளையாட்டு விழாவிற்கு ஒரு சிறுதூர மராத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்த்திட முடிவு செய்யப்படுகிறது. அதற்கு \(2\) \(\text{கிலோமீட்டர்}\) தூர ஓடுதளம் தேவைப்படுகிறது. பள்ளி வளாகத்தினுள் இவ்வகை ஓட்டப்பந்தயத்தை நடத்திட இயலுமா? \(2\) \(\text{கி.மீ}\) சுற்றளவு கொண்ட ஓடுதளம் பள்ளி வளாகத்தினுள் கிடைக்குமா? அதற்கு பள்ளி வளாகம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்.என்பதை நண்பர்களுடன் கலந்துரையாடுக. அவ்வளவு பெரிய வளாகம் இல்லையெனில் மாற்று வழி என்ன? 
Important!
இது ஒரு செயல்முறை பயிற்சி. உங்கள் பதிலை வெள்ளைத் தாளில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் நீங்களே சரிபார்க்கவும்.