PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நோக்கம்:
 
வளைகோட்டின் நீளத்தைக் காணல்.
 
தேவையான பொருள்கள்:
  • அளவுகோல்
  • அளவிடும் நாடா
  • ஒரு கம்பி மற்றும் பேனா
measure5.svg
 
செய்முறை:
  • ஒரு தாளில் \(AB\) என்ற ஒரு வளைகோடு வரைய வேண்டும்.
  • அந்த வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்க வேண்டும்.
  • கம்பியானது வளைகோட்டின் அனைத்துப் பகுதியையும்  வேண்டும்.
  • வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
  • இப்பொழுது கம்பியை  வேண்டும்.
  • குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப்புள்ளிக்கும் இடையிலான தொலைவை  கொண்டு அளவிட வேண்டும்.
  • இதுவே வளைகோட்டின் ஆகும்.
ஒரு வாழைப்பழத்தின் நீளத்தைக் கண்டறிக:
 
Bananaisolatedonwhite.jpg
Important!
இது ஒரு செயல்முறை பயிற்சி. உங்கள் பதிலை வெள்ளைத் தாளில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் நீங்களே சரிபார்க்கவும்.