PDF chapter test TRY NOW
சேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.
- தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உருவாக்குகின்றன.
- ஒரு சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய பண்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.
- சேர்மங்களை முறையில் பிரிக்க முடியாது.
- சேர்மங்களை முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க முடியும்.
- சேர்மங்கள் அவை இணைந்து உருவான பண்புகளில் இருந்து முற்றிலம் மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தகின்றன.