PDF chapter test TRY NOW

உலோகம் மற்றும் அலோகத்தை ஒப்பிட்டு அதன் பண்புகளைப் பட்டியலிடவும். ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்களைக் கொடுக்கவும்.
 
உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை. விதி விலக்காக மென்மையான உலோகமாகும்.
தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் உள்ளன.
உலோகங்கள் மின்னோட்டம் மற்றும் வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடிய கடத்திகளாகும்.
, காரீயம், டின், நிக்கல், இரும்பு.
 
அலோகங்கள் மிருதுவானவை மற்றும் பளபளப்பு தன்மையற்றவை. விதி விலக்காக பளபளப்பான அலோகம் ஆகும்.
ஆச்சிஜன், மற்றும் குளோரின் போன்றவை அறை வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ளன.
அறை வெப்பநிலையில் உள்ள ஒரே அலோகம் ஆகும்.
அலோகங்கள் வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தா அரிதிற் கடத்தியாகும். இருந்தபோதிலும் கார்பனின் புறவேற்றுமை வடிவமான நன்கு மின்சாரத்தை கடத்தக்கூடிய கடத்தியாகும்.
 
உதாரணம்: கார்பன், சல்பர், அயோடின்.