PDF chapter test TRY NOW

உலோகப் போலிகளின் பண்புகளை எழுதவும்.

உலோகப்போலிகள் மற்றும் அலோகங்களின் பண்புகளை பெற்றுள்ளன.
 
அறைவெப்பநிலையில் உலோகப்போலிகள் நிலையில் உள்ளன.
 
உலோகப்போலிகளில் சிலிக்கன், குறைந்த கடத்திகள் என அழைக்கப்படுகின்றன.

உலோகப்போலிகள் உலோகத்துடன் இணைந்து உருவாக்குபவை.