PDF chapter test TRY NOW

1. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
 
ஒளியாண்டு என்பது ஒளியானது  ஓராண்டில் கடக்கும்  ஆகும்.
 
\(1\) ஒரு ஒளியாண்டு \(= \)i×10i மீ.
 
2. ஓரு வானியல் அலகு வரையறு.
 
ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் , சூரியனுக்கும் இடையயயுள்ள    ஆகும்.
 
\(1\) வானியல் அலகு \( =\) i×10i மீ.