PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று கோளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • A - மற்றும் B - ஒரே பொருளால் செய்யப்பட்டவை.
  • கோளம் - C வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது.
  • கோளங்கள்  A மற்றும் C ஒரே ஆரம் கொண்டவை.
  • கோளம் - B -ன் ஆரம் கோளம் A-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும்.
  • கோளம் A -ன் அடர்த்தி கோளம் C -ஐ விட இரு மடங்காக உள்ளது.
கோளங்கள் A மற்றும் B-இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
 
13.png
கொடுக்கப்பட்டவை:
 
1. Aவின் ஆரம் = Cன் ஆரம்.
 
Ri=ii__________(1)
 
2. Bன் ஆரம் = பாதி Aன் ஆரம்.
 
ii=iiii2×ii=ii________(2)
 
3. A ன் அடர்த்தி = 2 × Cன் அடர்த்தி.
 
ρA=i×ρi________(3)
 
அடர்த்தி (ρ)=நிறை(M)பருமன் (V)_______(A)சமன்பாடுAலிருந்துபருமன்(V)=அடர்த்தி (ρ)நிறை(M)_____(B)ρA=MAiiπ×(RA)i;ρB=MBiiπ×RBiMAiiπ×(RA)i=MBiiπ×RBiVAVB=πRAi43πRBiசமன்பாடு2லிருந்து,VAVB=(iRB)3RB3VAVB=i1=i:1எனவே,கோளங்கள்Aமற்றும்Bன்கன அளவுகளின் விகிதம்i:1ஆகும் .