PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமூன்று கோளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- \(A\) - மற்றும் \(B\) - ஒரே பொருளால் செய்யப்பட்டவை.
- கோளம் - \(C\) வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது.
- கோளங்கள் \(A\) மற்றும் \(C\) ஒரே ஆரம் கொண்டவை.
- கோளம் - \(B\) -ன் ஆரம் கோளம் \(A\)-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும்.
- கோளம் \(A\) -ன் அடர்த்தி கோளம் \(C\) -ஐ விட இரு மடங்காக உள்ளது.
கோளங்கள் \(A\) மற்றும் \(B\) -இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
கொடுக்கப்பட்டவை:
1. \(A\) வின் ஆரம் \(= C\)ன் ஆரம்.
2. \(B\) ன் ஆரம் \(=\) பாதி \(A\)ன் ஆரம்.
3. \(A\) ன் அடர்த்தி \(=\) \(2 × C\)ன் அடர்த்தி.