PDF chapter test TRY NOW

வழி அளவுகள்
வழி அளவுகள் என்பது அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் "வழி அளவுகள்" எனப்படும்.
Example:
பரப்பு, வேகம், மின்னூட்டம், போன்றவை அடிப்படை அளவுகளுக்கான சில உதாரணங்கள் ஆகும்.
வழி அலகுகள்
பரப்பு, கனஅளவு போன்ற வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள், வழி அலகுகள் எனப்படும்.
Example:
பரப்பின் அலகு சதுர மீட்டர் (\(m^2\)) மற்றும் மின்னூட்டதின் அலகு கூலும் \(C\) ஆகும்.
சில வழி அளவுகளும், அவற்றின் அலகுகளும்:
  
1.
வழி அளவுகள் - பரப்பு=நீளம் ×அகலம்
வழி அலகுகள் - மீ×மீ=சதுரமீட்டர்()மீ2
 
2.
வழி அளவுகள் - கனஅளவு () பருமன்=நீளம்×அகலம் ×உயரம்
வழி அலகுகள் - மீ×மீ×மீ=கன மீட்டர்() மீ3
 
3.
வழி அளவுகள் - வேகம் =தூரம் காலம் 
வழி அலகுகள் -  மீவி() மீவி1
  
4.
வழி அளவுகள் - மின்னூட்டம் =மின்னோட்டம் ×நேரம் 
வழி அலகுகள் -  ஆம்பியர் வி () கூலும் 
  
5.
வழி அளவுகள் - அடர்த்தி=நிறை கன அளவு 
வழி அலகுகள் -  கி கி மீ 3() கி கி மீ 3