
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஆக்கிரமித்துக்கொள்ளும் இடமே அதன் "கன அளவு" (அ) "பருமன்" எனப்படுகிறது .
கன அளவின் \(SI \) அலகு கன மீட்டர் (அ) மீ \(^3\) ஆகும்.
நமக்கு தெரிந்த ஒரு ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கனஅளவினை அவற்றின் பரப்பளவைப் போலவே தகுந்த சூத்திரங்களின் மூலம் கண்டறியலாம்.
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கனஅளவு:
1. கனசதுரம்

2. கனசெவ்வகம்

3. கோளம்

4. உருளை
