PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மலர்களில் உள்ள வட்டங்களைப் பொறுத்து இரண்டு வகைப்படும்.
  • முழுமையான மலர் - நான்கு வட்டங்களும் காணப்படும்.
  • முழுமையற்ற மலர்  - நான்கு வட்டங்களில் ஏதேனும் ஒரு சில வட்டங்கள் இல்லாத மலர்கள்.
4.png
மலரின் வகைகள்
முழுமையான மலர்கள்
  • புல்லி, அல்லி, மகரந்தத்தாள் மற்றும் சூலகம் என்ற நான்கு வட்டங்கள் காணப்படும்.
  • மேலும், இவை இருபால் மலர்கள் எனப்படும்.  ஏனெனில், இவற்றில் ஆண் இனப்பெருக்க வட்டம் மலர்  மற்றும் பெண் இனப்பெருக்க வட்டம் ஆகிய இரண்டும் கொண்டவை.
  • ஆகவே, இவற்றை ஆண் மற்றும் பெண் மலர் எனப்படும்.
Example:
செம்பருத்தி, ரோஜா, தென்னை, மாம்பழம்
முழுமையற்ற மலர்
ஒரு பால் மலர்கள் - ஏதேனும் ஒரு இனப்பெருக்க வட்டம் மட்டும் கொண்டவை (ஆண் மலர் அல்லது பெண் மலர்).
  • ஆண்மலர் - மகரந்தத்தாள்களை பெற்று, சூலக வட்டத்தை பெறாமல் இருக்கும்.
  • பெண்மலர் - சூலக வட்டம் கொண்டு, மகரந்தத்தாள்கள் இல்லாமல் இருக்கும்.
  • தனிமலர் அல்லது மஞ்சரி - பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து இருக்கும்.
Example:
மல்லிகை, பூசணி, சூரியக் காந்தி, வெட்டுக்காயப்பூண்டு (ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ்).