PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவெக்டர் வரைகலைப் படங்கள்:
வெக்டர் படங்களை எவ்வளவு பெரிதாக்கினாலும் அதன் துல்லியத் தன்மை மாறாது ஏனெனில் அவை கணிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
படங்கள் வரைவதற்கும், சின்னங்களை உருவாக்கவும் இதுவே சிறந்ததாகும்.
வெக்டர் படங்கள் ராஸ்டர் படங்களை விட அளவில் மிகக் குறைந்தவை ஆகும்.
ராஸ்டர் மற்றும் வெக்டர்
வெக்டர் கோப்பின் வகைகள்:
- .eps (Encapsulated Post Script)
- .ai (Adobe Illustrator Artwork)
- .pdf (Portable Document Format)
- .svg (Scalable Vector Graphics)
- .sketch
வெக்டர் வரைகலைப் படங்களைத் திருத்தும் மென்பொருள்களாவன:
- அடோப் இல்லுஸ்ட்ரேட்டர் (Adobe Illustrator)
- ஸ்கெட்ச் (Sketch)
- இங்க்ஸ்கேப் (INKSCAPE)