PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
 
1. தீ பாதிப்பின் அளவைப் பொறுத்து, தீக்காயங்கள்வகைகளாகும்.
 
2. தீக்காயங்கள் சிறியதாக இருந்தால், அவ்விடத்தை முதலில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், பின்பு  பயன்படுத்தப்பட வேண்டும்.