PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தகுந்த விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்:
 
1.  BCG (Bacilli Calmette-Guerin) தடுப்பூசியைப் பயன்படுத்தி எந்த நோயைத் தடுக்கலாம்?
   
 
2.  கௌதம் தெரு உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக அவர் வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டார்? இதனால் அவருக்கு என்ன நோய் வர வாய்ப்பு உள்ளது?
    
Answer variants:
காலரா
காசநோய்