
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலில் இருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உங்கள் பரிந்துரை யாது?
a. நீண்ட நேரம் கைப்பேசியில் நிறுத்த வேண்டும்
b. கைப்பேசி உபயோகிக்கும் போது, கண்களுக்கு வைத்து பயன்படுத்தக் கூடாது.
c. கைப்பேசியின் தொடுதிரை எப்பொழுதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
d. கண் எரிச்சலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட பயன்படுத்தலாம்.
e. கைப்பேசியில் உள்ள அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக் கூடாது.
Answer variants:
விளையாடுவதை
மிக அருகில்
சுத்தமாக இருப்பதை
தொடுதிரையின் பிரகாசம்
கண் சொட்டு மருந்தினை