PDF chapter test TRY NOW

உங்கள் முடியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு பேணுவாய்?
 
a. நாம் முடியைச் சுத்தமான நீரில் கழுவி, உச்சந்தலையிலுள்ள அழுக்குகளைத் தேய்த்துக் குளிப்பதை பழக்கபடுத்தும் போது, ஏற்கெனவே எளிதாக அகற்றலாம். 
 
b ஒரு முறையாவது, தலைமுடிக்கு நல்ல முறையில்  தடவி தேவையான அனைத்து  வழி செய்ய வேண்டும்.
 
c. சிகையலங்காரத்திற்குத் தரமான  பயன்படுத்த வேண்டும், இவை தலைமுடியைச் சீராகப் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
 
d. முடியின் தன்மைக்கு கேடு விளைவிக்கும்  உருவாக்கும் அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.