PDF chapter test TRY NOW
தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
a. பொதுவாக, நோய்கள் _________ வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
b. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோய்கள் _______ எனப்படும்.
c. தொற்று நோய்கள் பொதுவாக ____________ மூலம் பரவுகின்றன.
d. பின்வருவனவற்றில் எது தொற்று நோய்?
e. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாத நோய்கள் ________ எனப்படும்.
f. பின்வருவனவற்றில் எது தொற்றா நோய்?
g. அசுத்தமான உணவு மற்றும் நீரால் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.
h. காற்றில் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.
i. பூச்சிகள் மற்றும் பிற விலங்குகளால் பரவும் நோய்களுக்கான எடுத்துக்காட்டுகள் __________ ஆகும்.