PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டைக் குறைக்க நீங்கள் கூறும் ஆலோசனை யாது?
 
a. மெல்லிய, சிதறிய கூந்தல் முடி, முடி உதிர்தல் போன்ற முடியின் நிலைகள்  நமக்கு மறைமுகமாக  உடலிலுள்ள ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையை எடுத்துரைக்கிறது .
 
b. உடல், மன நோய்கள் மற்றும்  ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் முதிர் வயதுடையவர்களுக்கு மட்டும் முடி நரைக்கின்றன .
 
c. மயிர்க்கால்களால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், முடியை மிகக் கடினமானதாக மாற்றி விடுகிறது  .
 
d. எண்ணெய், வியர்வை மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் சேர்ந்து தலை முடியை அழுக்காக மாற்றி விடும் என்பதால் நாம் முறையாகத் தலைமுடியை, கழுவி  சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது மிக அவசியம் .
 
e. மாதத்திற்கு ஒரு முறையாவது, தலைமுடிக்கு நல்ல முறையில் எண்ணெய் தடவி தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்க வழி செய்ய வேண்டும் .
 
f. அதிக வெப்பத்தை உருவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது முடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது .