PDF chapter test TRY NOW

தனிமங்களின் குறியீடுகள் மற்றும் அவற்றின் அணு எண் மற்றும் நிறை எண்.
  
ஹைட்ரஜன்
  • குறியீடு - H
  • அணு எண் - 1
  • புரோட்டான்கள் (p) - 1
  • நியூட்ரான்கள் (n) - 0
  • நிறை எண் (p+n) - 1
ஹீலியம்
  • குறியீடு - He
  • அணு எண் - 2
  • புரோட்டான்கள் (p) - 2
  • நியூட்ரான்கள் (n) - 2
  • நிறை எண் (p+n) - 4
அலுமினியம்
  • குறியீடு - Al
  • அணு எண் - 13
  • புரோட்டான்கள் (p) - 13
  • நியூட்ரான்கள் (n) - 14
  • நிறை எண் (p+n) - 27
ஆக்சிஜன்
  • குறியீடு - O
  • அணு எண் - 8
  • புரோட்டான்கள் (p) - 8
  • நியூட்ரான்கள் (n) - 8
  • நிறை எண் (p+n) - 16
சோடியம்
  • குறியீடு - Na
  • அணு எண் -11
  • புரோட்டான்கள் (p) - 11
  • நியூட்ரான்கள் (n) - 12
  • நிறை எண் (p+n) - 23