PDF chapter test TRY NOW
ஐசோடோப்புகள்
ஒரே தனிமத்தின் அணுக்கள் மாறுபட்ட எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களைப் பெற்றிருக்கும். அத்தகைய அணுக்கள் ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. அவை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.
ஹைட்ரஜன் அணுவானது மூன்று ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது. அவை:
புரோட்டியம் (), டியூட்ரியம்(), டிரிட்டியம் ()

ஐசோடோப்புகள்
ஐசோபார்கள்
ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட அணுக்கள் ஐசோபார்கள் எனப்படுகின்றன.
கால்சியம் - (), ஆர்கான் - (), மேலும் பல.

ஐசோபார்கள்