PDF chapter test TRY NOW
ஒரு தனிமத்தின் அணுவில் எலக்ட்ரான் இல்லை எனில் அந்த அணுவிற்கு நிறை உண்டா இல்லையா? ஒரு அணு எலக்ட்ரான் இன்றி இருக்குமா? அவ்வாறு இருந்தால், எடுத்துக்காட்டு தருக.
- ஒரு அணு இன்றி இருக்காது.
- ஒரு அணு சம எண்ணிக்கையில் மற்றும் எலக்ட்ரான்கள் பெற்றிருக்க வேண்டும்.
- எலக்ட்ரான் இல்லாத அணு இருக்கும்.
- நேர்மின் அயனியில் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் உள்ளதால் அதற்கு உண்டு.
- எ.கா. அயனியில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. நியூட்ரான்கள் இல்லை எனவே \(H^+\) அயனியின் நிறை புரோட்டானின் நிறைக்கு சமம்.