PDF chapter test TRY NOW
இணைதிறனை வரையறு. அணு எண் 8 கொண்ட ஒரு தனிமத்தின் இணைதிறன் மதிப்பு என்ன? அத்தனிமம் ஹைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் யாது?
- ஓர் அணு திறனிற்கு இணை திறன் என்று பெயர்.
- ஓர் அணுவின் இணைதிறன் அது எத்தனை பிணைத்து வைத்திருக்க இயலும் என்பதனை கொண்டு அளவிடப்படுகிறது.
- அணு எண் 8 கொண்ட தனிமம் ஆகும்.
- ஆக்சிஜனின் இணைதிறன் ஆகும்.
- ஒரு ஆக்சிஜன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து ஒரு மூலக்கூறு உருவாக்குகிறது.
- நீர் மூலக்கூறின் வாய்பாடு .