PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி?
தேவையான பொருள்கள்:
- ,
- ,
- ,
- .
செயல்முறை:
1. ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் துளைகளை இடவும்.
2. படத்தில் காட்டியுள்ள ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்கவிடவும்.
3. தாங்கியில் இருந்து அட்டையின் அமையுமாறு குண்டுநூலினை தொங்கவிடவும்.
4. அட்டையின் மேல் குண்டுநூலின் நிலையினைக் குறிக்கும் கோடு ஒன்றை வரையவும்.
5. மேற்கூறியவாறு மற்ற தாங்கியிலிருந்து தொங்கவிட்டு கோடுகளை வரைந்து கொள்ளவும்.
6. மூன்றுகோடுகளும் நிலையினை \(X\) எனக் குறித்துக்கொள்ளவும்.
\(X\) என்ற புள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஆகும்.
7. பொருளான அளவுகோல் போன்ற பொருள்களுக்கு அதன் வடிவியல் மையமே ஈர்ப்பு மையம் ஆகும். ஈர்ப்பு மையம் தவிர வேறு தாங்கியின் மீது வைக்கப்படும் போது அளவுகோலானது கவிழ்ந்துவிடுகிறது.
Answer variants:
புள்ளியில்
தாங்கி
ஈர்ப்பு மையம்
மேல்புறமாக
இரு துளைகளையும்
ஊசல் குண்டு
மூன்று
வெட்டும் புள்ளியின்
ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை
ஒழுங்கான வடிவமுடைய
நூல்