PDF chapter test TRY NOW
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் \(15\) நிமிடங்களில் சென்றடைகிறாள். மிதிவண்டியின் வேகம் \(2\) மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவினைக் காண்க.
மிதிவண்டியின் வேகம் : மீ/வி
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு அடைய எடுத்துக் கொண்ட நேரம் : நிமிடம்
நிமிடம் = × \(M\) = \(900\)வி
\(=\) மீ/வி × வி
\(= \)மீ
\(=\)கிலோ மீட்டர் ஆகும்.
எனவே, கீதாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு = கி. மீட்டர் ஆகும்.