PDF chapter test TRY NOW

ஒரு மகிழுந்து ஓய்வு நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர்/விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
 
திசைவேகம் =  மீட்டர்/விநாடி
 
காலம் = விநாடி
 
தொடக்க திசைவேகம் μ =  மீ/விநாடி
 
முடிவு திசைவேகம் v =  மீ/வி
 
எடுத்துக் கொண்ட காலம் = விநாடி
=  முடுக்கம் (a) = (v – μ)t
 
= ()/
 
=  மீவிநாடி 2 ஆகும்.