PDF chapter test TRY NOW
3. பறவைகள் (அ) ஏவ்ஸ்
கொண்டை லாத்தி, கரையோரப் பறவை
கிளி, புறா
- பறவைகள் வெப்ப இரத்தப்பிராணிகள் ஆகும்.
- பறப்பதற்கு ஏற்றவகையில் புறச்சட்டகமான இறக்கைகள் உள்ளன.
- எலும்புகள் மிருதுவாகவும், காற்று அறைகள் நிரம்பியதாகவும் அமைந்து உள்ளதால் பறப்பது எளிதாகிறது.
- இவ்வுயிரினங்களுக்கு சிறப்பான பார்வைத் திறன் இயற்கையாக உள்ளது.
- தூரத்திலிருந்தே உணவை அடையாளம் கண்டு கொத்திச்செல்லும் அளவுக்கு கூர்மையான பார்வை உண்டு.
- பறவைகள் பால் வழியில் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்றன.
Example:
கரையோரப் பறவை, கிளி, இந்தியப் பனங்காடை, சிட்டுக்குருவி, நெருப்புகோழி, கிவி
5. பாலூட்டிகள் (அ) மாமெலியா
வாத்து அலகு பிளாட்டிபஸ், வரிக்குதிரை
பூனை, புலி
- நிலத்தில் வாழும் இந்த வகை விலங்கினங்கள் வெப்ப இரத்தப்பிராணிகளாகும்.
- இவற்றிற்கு வெளிப்புறக் காது உண்டு.
- உணவை மென்று சுவைப்பதற்கு ஏற்ப இரு பல் அமைவு அல்லது பல்வேறுபட்ட வகையில் பல் அமைப்பு உள்ளது.
- இந்த உயிரினங்களுக்குஉதரவிதானம் தசையால் உண்டானதாகும்.
- இரத்தத்தில் காணப்படும் சிவப்பணுக்களில் உட்கரு காணப்படுவது இல்லை.
- குட்டி அல்லது கன்று தாய்களால் ஈனப்பட்டு, பாலூட்டி வளர்க்கப்படுகின்றன
Example:
வாத்து அலகு பிளாட்டிபஸ், கங்காரு, பூனை, புலி, வரிக்குதிரை, மனிதன், எலி