PDF chapter test TRY NOW

யூகேரியாட்டிக் செல் அமைப்புக் கொண்டவை
  • பூஞ்சைகள், பெரும்பாலும் பல செல் உயிரிகள், ஆனால் சில ஒரு செல் வகை உயிரினங்களும் இவற்றில் அடங்கும்.
  • பூஞ்சைகள் தம் வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை தனக்குத்தானே உணவுப்பொருட்களின் மீது படர்ந்து, அவற்றை நொதிகள் மூலம் செரித்து உறிஞ்சிக்கொள்கின்றன.
  • மேலும், இவைகள் பிறசார்பு ஊட்டமுறையில் சாறுண்ணிகள், சிதைப்பான்கள், ஒட்டுண்ணிகள் போன்று வாழ்கின்றன.
Example:
மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக்காளான்கள், ஈஸ்டுகள்
shutterstock_662171851.jpgshutterstock_475924600.jpg
மோல்டுகள், ஈஸ்டு
 
shutterstock_396405040.jpgshutterstock_1227554404.jpg
மில்டீயூஸ், நாய்க்குடைக்காளான்