PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான பதிலைப் பொருத்துக:
 
1. குறு இழை இடப்பெயர்ச்சி  -
2. கைட்டின் புறச்சட்டகம்  - 
3. உடற்சுவர் முட்கள்  -
4. ஒட்டுண்ணிகள்  - 
 
5. பவளங்கள்  - 
Answer variants:
அமீபா
ஆர்த்ரோபோடா
எக்கைனோடெர்மேட்டா
சீலேன்டிரேட்டா
பிளாட்டிஹெல்மின்தஸ்