PDF chapter test TRY NOW

சரியா தவறா எனத் தேர்ந்தெடுக்கவும்:
  
1. நட்சத்திர மீனுக்கு முதுகெலும்பு உண்டு
 
2. சாலமாண்டர் ஊர்வன வகையைச் சார்ந்தவை.
 
3. மேற்பக்கம் தட்டையாகக் காட்சி அளிப்பதால் பிளாட்டிஹெல்மின்தஸ் தட்டைப்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன.