PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் எந்தப் பேருலகத்தில் காணப்படுகிறது? ஏன்?
சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் பேருலகத்தில் காணப்படுகின்றன.
நம் வீட்டில் பயன்படுத்தும் ரொட்டித் துண்டுகளில் கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் போலப் படர்ந்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அவை, என்னும் பூஞ்சை வகையாகும்.
இத்தகைய உயிரிகள் தங்களிடம் இயற்கையாக பச்சையம் இல்லாததால் தமக்கு வேண்டிய பெற பொருட்களின் மேல் படர்ந்து தமக்கு வேண்டிய சத்துக்களை உறிஞ்சிக் கொள்கின்றன.
இந்தப் பூஞ்சைகளின் பொதுப்பண்புகள் பற்றி பின்வருமாறு:
- செல் அமைப்புக் கொண்டவை.
- இவை பெரும்பாலும் பல செல் உயிரிகள்.
- பூஞ்சைகள் தம் வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை தமக்குத்தாமே உணவுப்பொருட்களின் மீது படர்ந்து அவற்றை செரித்து உறிஞ்சிக்கொள்கின்றன
- சாறுண்ணிகள், சிதைப்பான்கள், ஒட்டுண்ணிகள் போன்று வாழ்கின்றன.
எ.கா: மோல்டுகள், மில்டீயூஸ், நாய்க்குடைக்காளான்கள், ஈஸ்டுகள்