PDF chapter test TRY NOW
முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.
ஒரு செல் உயிரிகள் (அ) புரோட்டோசோவா:
- இவ்வுயிரிகளை மூலம் மட்டுமே பார்க்க இயலும்.
- போலிக்கால்கள் பெற்றிருக்கும் இவைகள் ,கொண்டு நகர்கின்றன.
- (அ) இணைவு முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
எ.கா:
துளையுடலிகள் (அ) பொரிபெரா:
- துளையுடலிகள் செல்களால் ஆனவை.
- இவைகள் உடல் முழுவதும் துளைகள் காணப்படும்.
- இவ்வுயிரிகளின்அகச்சட்டகம் ஆனது.
- பால் மற்றும் பாலில்லா முறையில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும்.
எ.கா:
குழியுடலிகள் (அ) சீலேன்டிரேட்டா:
- இவைகள் பல செல் உயிரினங்கள் ஆகும்.
- உயிரிகளான குழியுடலிகள் தனித்தோ (அ) கூட்டமாகவோ காணப்படும்
- நீரில் நீந்தக்கூடிய இவ்வுயிரிகள் பால் மற்றும் பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
எ.கா:
தட்டை புழுக்கள் (அ) பிளாட்டிஹெல்மின்தஸ்:
- முதுகு நாண் இன்றி மேற்பக்கம் தட்டையாகக் காட்சி அளிப்பதால் இவை தட்டைப்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன.
- உடற்குழி அற்ற இவ்வுயிரினங்கள் ஒட்டுண்ணிகளாக விலங்குகள், மனிதர்கள் உடலுக்குள் வாழ்கின்றன.
- இவை பெரும்பாலும் இரு பால் உயிரிகள் ஆகும்.
எ.கா:
உருளைப்புழுக்கள் (அ) நேமடோடா:
- உடல் முழுவதும் ஒரே மாதிரியான பிரிவுகளாகத் தோன்றுவது கண்டங்கள் என அழைக்கப்படுகின்றது.உருளைப்புழுக்கள் இத்தகைய உடற்கண்டங்கள் இன்றி காட்சியளிக்கின்றன.
- வாழும் இவை விலங்குகள்,மனிதர்கள் உடலுக்குள் நோய்களை உண்டாகுகின்றன.
- இனப்பெருக்கம் பாலின முறையில் நடைபெறுகிறது.
எ.கா:
வளைத்தசைப் புழுக்கள்(அ) அனலிடா:
- மூவடுக்கு உயிரிகளான இவற்றின் உடல்கள் கண்டங்களாகப் பிரிக்கப்படுள்ளன
- பெரும்பான்மையாக இருபால் உயிரிகளாகும்.ஒற்றைப்ப்பாலியல் உயிரிகளும் உள்ளன
எ.கா:
கணுக்காலிகள் (அ) ஆர்த்ரோபோடா:
- கண்டங்களாக உடல் பிரிக்கப்படுள்ளன.
- இவற்றின் புறச்சட்டகம் என்னும் தடித்த புறத்தோலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- இரு பால் உயிரிகளான கணுக்காலிகள் இணைக்கால்கள் மற்றும் இணையுறுப்புகள் பெற்றிருகின்றன.
எ.கா:
மெல்லுடலிகள் (அ) மொலஸ்கா:
- இவை உடற்கண்டங்கள் அற்றவை.
- மென்மையான உடல் அமைப்பு கொண்டிருக்கும் உயிரிகள் ஆகும்.
- இவற்றின் தலைப்பகுதி தசையால் அமைந்திருக்கும்.
- மேலும், பாதப்பகுதி மற்றும் உள்ளுறுப்பு தொகுப்பாக அமைந்துள்ளது.
- மான்டில் ஆன ஓடு இருக்கின்றது.
- பால் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
எ.கா:
முட்தோலிகள் (அ) எக்கைனோடர்மேட்டா:
- கடலில் மட்டுமே வாழும் இவ்வுயிரிகளின் உடலில் முட்கள் காணப்படும்.
- மண்டலம் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் உதவுகின்றன.
- மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
- பால் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
எ.கா:
Answer variants:
கடல் வெள்ளரி
ஹைட்ரா கடல் சாமந்தி
பூச்சிகள்
பாரமீசியம்
நீரிஸ்
அமீபா
நண்டு
கணவாய் மீன்
மண்புழு
கடல் சாமந்தி
யூக்ளினா
அட்டை
கடல் அள்ளி
ஜெல்லி மீன்கள்
இறால்
ஸ்பான்ஜில்லா
சைகான்
நொறுங்குறு நட்சத்திர மீன்
நாடாப்புழு
ஆக்டோபஸ்
தேள்
சிலந்தி
கல்லீரல் புழு
பவளங்கள்
லியூகோசொலினியா
நட்சத்திர மீன்
அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ்
பிளானேரியா
நத்தை
மரவட்டை
இரத்தப்புழு