PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கொடுக்கப்பட்டுள்ள விலங்கினங்களில் பொருத்தமான விலங்கினத்தின் பெயரை, படங்களைப் பார்த்து கோடிட்ட இடங்களை நிரப்புக:
  
grocery (1).jpg
  
1. முதுகெலும்பு உடையவை
2. முதுகெலும்பு அற்றவை
3. இறக்கை கொண்ட முதுகெலும்பு உடைய உயிரி
4. இறக்கை கொண்ட முதுகெலும்பு அற்ற உயிரி
5. முதுகெலும்பு அற்ற கண்டங்கள் உடைய உயிரி
6. முதுகெலும்பு அற்ற கணுக்கால்கள்  உடைய உயிரி
7. முதுகெலும்பு உடைய வெப்ப இரத்தப் பிராணி
8. முதுகெலும்பு உடைய குளிர் இரத்தப் பிராணி
9. நுரையீரல் மூலம் சுவாசம் மேற்கொள்ளும் முதுகெலும்பு உடைய உயிரி பெயரைக் குறிப்பிடுக
10. அலகு உடைய விலங்கு
 
Important!
குறிப்பு: சில கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியாக இருக்கலாம்.