PDF chapter test TRY NOW
நோக்கம்:
பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களைப் பல்வேறு வகைகளாக வகைப்படுத்துதல்.
தேவையான பொருட்கள் :
ஒரு பெட்டியில் நிரப்பப்பட்ட பல்வேறு வகையான பொத்தான்கள்
செயல்முறை
- பெட்டியில் நிரப்பப்பட்டுள்ள பொத்தான்களை எடுத்துக்கொள்ளவும்.
- மாணவர்கள் மூன்று அல்லது நான்கு சிறிய குழுக்களாகப் பிரிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் விதிகளின் படி பொத்தான்களை வகைப்படுத்தவும்.
1. வடிவம்
- இதய வடிவம் -
- பூ வடிவம் -
- வட்ட வடிவம் -
- நட்சத்திர வடிவம் -
2. நான்கு துளைகளை உடைய பொத்தான்கள்
3. இரண்டு துளைகளை உடைய பொத்தான்கள்
Answer variants:














