PDF chapter test TRY NOW
ப்ளாண்ட்டே மற்றும் அனிமேலியா வேறுபடுத்துக:
தாவர உலகம்:
- மூலம் உணவு தயாரிக்கின்றன.
- தாவர செல்களில் செல் சுவர்.
- இடப்பெயர்ச்சி செய்வது.
- தாவர உலகம் உருவாவதை அடிப்படையாகக் கொண்டு இரண்டாக பகுக்கப்படுகின்றன.
விலங்கு உலகம்:
- பிற உயிரினங்களை உணவுக்காக சார்ந்து இருக்கின்றன.
- விலங்கு செல்களில் செல் சுவர் .
- உணவுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
- விலங்கு உலகம் அமைந்திருப்பதை கொண்டு இரண்டாகப் பகுக்கப்படுகின்றன.