PDF chapter test TRY NOW
மாணவர் ஒருவர், ஒரு மின்கலம், ஒரு சாவி, ஒரு டார்ச் பல்பு ( கை மின் விளக்கு பிடிப்பானுடன்) மற்றும் தாமிர இணைப்புக் கம்பிகளைக் கொண்டு ஒரு மின்சுற்றை உருவாக்குகிறார். அவர், சாவியைக் கொண்டு சுற்றை மூடிய போது, மின் விளக்கு ஒளிரவில்லை. அவர், மின்சுற்றை சோதிக்கும் போது, அனைத்து இணைப்புகளும் சரியாக இருக்கிறது. அனைத்து இணைப்புகளும் சரியாக இருந்த போதிலும், மின் விளக்கு ஒளிராமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?
- சில நேரங்களில் ஒரு மின்கலத்துடன் கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த மின் சுற்று ஓளிராது.
- மின் விளக்கு இணைத்திருந்தாலும் மின் விளக்கின் உடைந்திருந்தால் இது போன்று நிகழலாம்.
- மின் விளக்கானது இணைக்கப்படாமல் சற்று இருக்கும்.
- எனவே, மின்சாரம் அதன் வழியாக பரவாமல் மின் விளக்கு
Answer variants:
ஒளிர்வதில்லை
மின்இழை
பூர்த்தியாகாமல்
மின்கம்பி
மின் விளக்கை